Wednesday, March 28, 2007

காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

ஏ... இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவாய் நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ புள்ள புள்ள...
உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாத...
பல கோடி பெண்ண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முழைக்கும்
காதலில் வழியும் இன்பம் தானே... தானே...
உனது பேரெழுதி பக்கத்திலே
எனது பேரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடை புடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்..
.
ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...ஏ புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடெதின்டினால்
மரனம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிரேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனவே தருவேன் பெண்ணெ
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரொடு வாழும் வரை...
அடியே ஏ புள்ள புள்ள...

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணெ நான்
செடி ஒன்ன தான் வெச்சி வளர்த்தேன்
இன்று அதில் பூவை நீயே தான்
பூத்தெவுடன் காதல் வளர்த்தேன்

ஏ புள்ள புள்ள...
உன்னை எங்க புடிச்சென்...
ஏ புள்ள புள்ள...
அதை கண்டுபுடிச்சேன்
ஏ உன்னை கண்ணில் புடிச்சென்
ஏ புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதெச்சேன்
ஏ புள்ள...

வா வெண்ணிலா உன்னைத்தானே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா
லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா
திருமுகம் காணும் ஹெ ஹெ
வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ
எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ
எனைச்சேர எதிர்பார்த்தேன்
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா
லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா
லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா
உடையென நானும் ஹெ ஹெ
இணை பிரியாமல் ஹோ ஹோ
துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உனக்காக பனிக் காற்றை
தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திரு ந்தால் அமைதி என்றுமில்லை
முடி ந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

( நினைப்பதெல்லாம்)

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

( நினைப்பதெல்லாம்)

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாரிவரும் பயனம் முடிந்துவிடும்
மாறுவதைப் புறிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

( நினைப்பதெல்லாம்)

Monday, March 26, 2007

நெஞ்சம் எல்லாம்

ஒரு உண்மை சொன்னால் - நேசிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் - என்னை
மன்னிப்பாயா?

நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா? நேசிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

பெண்கள் மீது மையல் உண்டு - ஆனால்
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ முத்த பார்வை பார்க்கும் போது
என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்
நீ தானே....... என் மழை மேகம் எனக்கு
என் கொர்மொன் நதிகளை மெல்ல பெருக்கு
ஒரு சாதல்.......... இனி நமக்கேதுக்கு
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சத்தின் மேல் -
மன்னிப்பாயா?

காதல் என்னை வருடும் போதும் - உன்
காமம் என்னை திருடும் போதும்
என் மனசொல்லாம் மார்கழிதான்
என் கனவெல்லாம் கார்த்திகைதான்
என் வானம் என் வசத்தில் உண்டு
என் பூமி என் வசத்தில் இல்லை
உன் குறைகள் நான் அற்யவில்லை
அறிந்தால் சூரியனில் சுத்தமில்லை.

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

நெஞ்சம் எல்லாம் -காதல்
தேகம் எல்லாம் - காமம்
உண்மை சொன்னால் - என்னை
நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் - கம்மி
காமம் கொஞ்சம் - துக்கல்
மஞ்சதிதின் மேல் -
மன்னிப்பாயா?

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

என் மனசொல்லாம் மார்கழிதான்
என் இரவெல்லாம் கார்த்திகைதான்

எனக்கு விளங்கின வரையில் அழுதியுள்ளேன்.

உன் குறைகள் நான் அறியவில்லை- நான்
அறிந்தால் சூரியனில் சுத்தம்மில்லை


Sunday, March 25, 2007

கண் பேசும் வார்த்தைகள்

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை -
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை


காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

யே கண் பேசும் வார்த்தை .......
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை


Saturday, March 24, 2007

பூங்காற்றிலே உன் சுவாசத்தை

ஓ...கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

பூங்காற்றிலே உன் சுவாசத்தை தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வளிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா
காற்றில் கண்ணீரை ஏற்றி கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா...

(பூங்காற்றிலே)

கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால் கனவுகள் வருவதில்லை

வானம் எங்கும் உன் விம்பம் ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம் வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா

(பூங்காற்றிலே)


Thursday, March 22, 2007

தூங்காத விழிகள் ரெண்டு

தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

மாமர இலை மேலே ..ஆ...ஆ...ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே
பூமகள் மடி மீது நான் தூஙவோ
ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ
நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
ஆஆ...ஆஆ...ஆ...

.........தூங்காத விழிகள்..........

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட, மலராட, கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற
வார்த்தையில் விளஙாத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்
ஆஆ...ஆஆ...ஆ..

.......தூங்காத விழிகள்............


Wednesday, March 21, 2007

ஜனனி ஜனனி ஜகம் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்
சடை வார் குழலும் இடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட வாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)

(ஜனனி)

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கடலே மலை மாமகளே
அலை மாமகளே கலை மாமகளே (2)

(ஜனனி)

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ (3)

(ஜனனி)


Tuesday, March 20, 2007

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா..
கலடலை கரயை கடந்திடுமா..
காதலை உலகம் அறிந்திடுமா..
நினைப்பது எல்லாம் நடந்திடுமா..

ஆஆஆஆஆஆஆ (ஓஓ விடிகின்ற பொழுது)

உன்னாலே எனக்குள் உருவான உலகம்..
பூகம்பம் இன்றி சிதறுதடா..
எங்கயோ இருந்து நீ தீண்டும் நினைவே..
எனை இன்னும் வாழ சொல்லுதடா..
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்..
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்..
காதலும் ஒரு ஆயுதமாய் மாறிடுச்சே..
மெல்ல மெல்ல என்னைக் கொல்ல துனிஞ்சிடுச்சே..
தீயில் என்னை நிக்க வச்சு சிரிக்கிறதே..
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேக்குறதே..

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...

காட்டுத்தீ போல கண்மூடித்தனமாய்
என் சோகம் சுடர் விட்டு எரியுதடா...
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்..
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா..
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்..
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்..
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா..
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா..
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா..
உன்னை விட கல்லறையே பக்கமடா ..ஆஆ..

( விடிகின்ற பொழுது


வெண்மதி வெண்மதியே

வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

வெண்மதி வெண்மதியே.... துன்பம் வேண்டாம்

ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தெவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையெ
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையெ
மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே.... துன்பம் வேண்டாம்

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ மனமே

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேன்டாம்


Saturday, March 17, 2007

அழகே பிரம்மனிடம்

ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே.
மறவேன் என்றும் உன்னையே

பெண்:
நான் பாலைவனத்தின் விதை போல்
... நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆ:
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை

பெண் :
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆ:
இத்தனையும் இனி கிடைக்குமா?

பெண்:
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ:
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரை உன்னை பார்த்ததும்..
உலகே புதிதானதே

பெண் :
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..

ஆ:
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண் :
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆ:
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?

பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்


ஆ:
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று.........
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..


ஆ:
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லம்மா..?


பெண் :
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்



Friday, March 16, 2007

கடவுள் தந்த அழகிய வாழ்வு

பெண்:
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு ..
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ....
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்கையை அன்பில்..
வாழ்ந்து விடைப்பெருவோம்...
கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு...

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குரையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்..........
எனக்கென்றும் குரைக்கள் கிடையாது.........
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..

ஆண்:
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ....
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெரும் ... நேரும் .வரம் பொதும் சிரிப்பினில் ...
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என்னாலும் நெஞ்ஜில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு....

.. நாம் எல்லாம் சுவாசித்து தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்... மேகங்கள் ......
இடங்களே பாத்து பொலியாது
ஓடையில் இன்று இழையூதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்...
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்..........
முடிவதும் பின்பு தொர்வதும்........
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானை ...
.... கேலடி......

.. கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
.கண்கள் முடியை வாழ்த்து பாடு


ஒரு மாலை இளவெயில்

sm01: ரோ ரோ..சம்மோ வே..
சுவே...சுவ..ஜக் ஜக் ஜ ஜக்
ரோ ரோ..
சுவே.. அமரோகோ ஓ ..ஆ ..ஓ ..ஓ..ஓ
.. நா... நா.. நா நா.. ந நனா
.. நா... நா.. நா நா.. ந நனா
... நா... நா.. நா நா.. ந நனா
துறுக்கு.. துறுக்கு......துறுறூ...

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே...

அவள் அள்ளி விட்ட பொய்கள்
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம்....... சிரிப்போடு .........
...கேட்டு கொண்டே நின்றேன்...
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!!

[...கண்டேனே.. ...கண்டேனே......]

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...
ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


[ இசை..]

பார்த்து பழகிய
.. நான்கு தினங்களில் ....
.. நடை ... உடை பாவணை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில்.. துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

கூச்சம் கொண்ட தென்றலா..
இவள் ஆயுள் நீண்ட மின்னலா.
உனக்கேற்ற ஆளாக..
... என்னை மாற்றி கொண்டெனே

ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலை உதிர் காலம்...

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


[.. நா நா ..]

பேசும் அழகினை
கேட்டு ரசித்திட..
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே
தூங்கும் அழகினை
பார்த்து ரசித்திட..
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே

பனியில் சென்றால் உன் முகம்..
என் மேலே நீராய் இறங்கும்..
ஓ ...தலை சாய்த்து பார்த்தேனே..
தடுமாறி போனேனெ. ..

[லா லா.... ]

சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்
அங்கே தொலைந்தவன் நானே....


அவள் அள்ளி விட்ட பொய்கள்
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம்....... சிரிப்போடு .........
...கேட்டு கொண்டே நின்றேன்...
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!!


Thursday, March 15, 2007

சந்தனத் தென்றலை

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
.
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
மௌளனமா மௌளனமா

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா
என்ன சொல்லப் போகிறாய்

மயிலிறகே... மயிலிறகே

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...


பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...


உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து


காதல்தான் கல் எழுத்து அன்பே...


மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல


பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...


(இசை)


பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..
ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே.....
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே....


(இசை..)


பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்தாய்... கவி ஆர்த்திட நீ வருவாய்.......
. ஆண் : ஒன்றாய் இரண்டாய் மூன்றாய் அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பால் அல்லவா........?
பெண் : பால் விளக்கங்கள் நீ கூறு
ஆண் : ஊர் உறங்கட்டும் உறைப்பேன் கைலு
மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே...
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே...


மயிலிறகாய்... மயிலிறகாய் வருடுகிறாய்... மெல்ல


ஆண் : வருடுகிறாய்... மெல்ல


பெண் : வருடுகிறாய் மெல்ல..


. ஆண் : வருடுகிறாய்....மெல்ல


பெண் : வருடுகிறாய் மெல்ல...



நீயே நீயே நானே நீயே

ஆண் .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

பல்லவி 1: .... நீயே நீயே நானே நீயே ......
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

பல்லவி 2: ஏப்ரில் மே வெய்யிலும் நீயே
ஜூன் ஜூலை தென்ரலும் நீயே ஈ லிகெ யொஉ
செப்டம்பர் வான் மழை நீயே
ஒக்டோபர் வாடையும் நீயே ஈ தன்க் யொஉ
உன்னை போல் ஓர் தாய்தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

பல்லவி 1 பெண்: you are the love of
my life and my dreams forever you are
the love of my heart and my love forever

ஆண்: என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அன்னாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வன்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில்
நே கொஞ்சும் வண்ண குயில் நாந்தானே
... நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேன்டும் ஆட

ONE a TWO a THREE a FOUR a

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் என்னை வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியா
தேயாத மங்கை மதியா நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

மலரே மௌளனமா

மெட்டி ஒலி காற்றோடு

Tamil Song: Thilana Thilana Lyrics: Vairamuthu Singer: Mano, Sujatha Music: A R Rahman


மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட (2) மேனி ஒரு பூவாக, மெல்லிசையின் பாவாக (2) கோதை மலர் பூம்பாதம் வாவென்றதே (மெட்டி...) ஓ.... வாழ்நாளெல்லாம் உன்னோடு தான் வாழ்ந்தாலே போதும் வாழ்வென்பதின் பாவங்களை நாம் காண வேண்டும் நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை பூவை வைத்த பூவாசம் போதை கொண்ட உன் நேசம் தென்றல் சுகம் தான் வீசும் தேடாமல் தேடாதோ (மெட்டி...) ஏ... பெண் முல்லையே என் கண்மணி ஊர்கோல நேரம் உன் காலடி படும்போதிலே பூந்தென்றல் பாடும் பார்வை பட்ட காயம் பாவை தொட்டு காயும் எண்ணம் தந்த முன்னோட்டம் என்று அந்த வெள்ளோட்டம் கண்ட பின்பு கொண்டாட்டம் கண்டாடும் என் நெஞ்சம் (மெட்டி..)

தில்லானா தில்லானா

Tamil Song: Thilana Thilana
Lyrics: Vairamuthu
Singer: Mano, Sujatha
Music: A R Rahman


தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா
திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா
கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா
கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா

(தில்லானா)

பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை
தொட்டுத் தொட்டுப் பேசத்தானே துடித்தாளே ராதை
கள்ளங்கபடமில்லை நானோ அறியாத பேதை
மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை
கொடுத்தாள நான் வந்தேன் எடுத்தாள வேண்டாமா
அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா
முடிகொண்டு உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா
முடிபோட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா
தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா

(தில்லானா)

திக்குத் திக்கு நெஞ்சில்...
திக்குத் திக்கு நெஞ்சில்...

சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு
கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன
கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே
கடல் வானம் காணும்போது உனைக்கண்டேன் நானே
மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே
மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே
சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே
சிக்குப்பட்ட எள் போலே நொக்குப்பட்டேன் உன்னாலே
கட்டுத்தறி காளை நானே கட்டுப்பட்டேன் உன்னாலே

(தில்லானா)